SRT Logo

அன்புடன் வரவேற்கிறோம்!

SRT INTEGRATED FARMS

Nature's Purity on Your Plate

Pure Tradition | தூய பாரம்பரியம்

பாரம்பரிய நாட்டு மாட்டுப் பண்ணை

நமது பாரம்பரியத்தின் பொக்கிஷம் - தூய நாட்டு மாடுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான பண்ணைப் பொருட்கள் உங்கள் இல்லம் தேடி.

இப்பொழுதே ஆர்டர் செய்க
100% Organic | 100% இயற்கை

உயர்தர இயற்கை விவசாயம்

மண்ணின் வளம் காப்போம், மனித வாழ்வை மேம்படுத்துவோம். இரசாயன கலப்பின்றி விளைவிக்கப்பட்ட சத்தான காய்கறிகள் மற்றும் தானியங்கள்.

பொருட்களைப் பார்க்க

மினி மாடர்ன் அரிசி ஆலை

எங்களது ஒருங்கிணைந்த பண்ணையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மினி மாடர்ன் அரிசி ஆலை மூலம், பாரம்பரிய நெல் வகைகள் அதன் சத்துக்கள் குறையாமல் அரைக்கப்படுகின்றன.

  • இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெல்.
  • நவீன தொழில்நுட்பத்தில் பாரம்பரிய அரைப்பு.
  • நேரடி தயாரிப்பு - இடைத்தரகர்கள் இல்லை.
பாரம்பரிய அரிசி வகைகள்
- Pure Heritage -

ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கையின் பரிசு

பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் இணைப்பில், உங்கள் இல்லம் தேடி வரும் தூய்மையான பண்ணைப் பொருட்கள். இயற்கையின் சத்துக்கள் சிதையாமல் நேரடியாக உங்கள் தட்டிற்கு வழங்குகிறோம்.

Farm Fresh Image

- Popular Choice -

Trending Highlights

100% Freshness

Natural from our Farm

People Trust

Legacy of Purity

Fast Shipping

Delivery at Door

Online Enquiry

Safe & Secure Process

எங்கள் சிறப்பம்சங்கள்

நாட்டு மாட்டு பண்ணை

தூய நாட்டு மாடுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

இயற்கை விவசாயம்

இரசாயன கலப்பின்றி இயற்கை உரங்களைக் கொண்டே விவசாயம் செய்யப்படுகிறது.

சொந்த அரிசி ஆலை

சொந்த மினி மாடர்ன் அரிசி ஆலை மூலம் நெல் பதப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

எங்கள் தயாரிப்புகள் வகைகள்

பாரம்பரிய அரிசி வகைகள்

பாரம்பரிய முறைப்படி விளைவிக்கப்பட்ட சத்தான அரிசி வகைகள்

பாரம்பரிய அவல் வகைகள்

பாரம்பரிய நெல் வகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட சத்தான அவல்

கஞ்சி மிக்ஸ்

உடனடி ஆற்றல் தரும் சத்தான பாரம்பரிய கஞ்சி மிக்ஸ்

மாவு வகைகள்

சத்துக்கள் குறையாமல் அரைக்கப்பட்ட மாவு வகைகள்

பால்

தூய நாட்டு மாட்டுப்பாலிலிருந்து தயாரிக்கப்பட்டவை

இதர வகைகள்

உங்கள் அன்றாட தேவைக்கான தரமான பண்ணை பொருட்கள்

எண்ணெய்

மரச்செக்கு முறையில் ஆட்டப்பட்ட சுத்தமான எண்ணெய்கள்

பூஜை பொருட்கள்

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மங்களகரமான பொருட்கள்

தீவனம்

கால்நடைகளுக்கான தரமான கலப்பு தீவனங்கள்

இயற்கை உரம்

மண்ணின் வளம் காக்க உதவும் உயர்தர இயற்கை உரங்கள்

எங்கள் தயாரிப்புகள்

100% இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தரமான பொருட்கள்

Visit Our Stores

"Personalized service for your heritage needs"

Connect With Us